neere en thevan
நீரே என் தேவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீரே என் தேவன்
நான் உந்தன் பிள்ளையன்றோ (2)
வாக்கு மாறாதவர் வாக்கை காத்திடுவீர் (2)
தாயைப் போல் என்னைத் தேற்றினீரே
தகப்பனைப் போல் என்னை சுமந்தீரே (2)
உள்ளங்கையில் எனை வரைந்தீரே
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்தீரே (2)
நன்றி சொல்கிறேன் பாடித் துதிக்கின்றேன் (2) – நீரே என் தேவன்
நிந்தை அவமானம் மாற்றினீரே
கண்ணீர் கவலைகள் துடைத்தீரே (2)
வெட்கப்படுத்தாமல் நடத்தினீரே
பெயரை பெருமைப் படுத்தினீரே (2)
நன்றி சொல்கிறேன் பாடித் துதிக்கிறேன் (2) – நீரே என் தேவன்
பாவ சேற்றினின்று தூக்கினீரே
சாபவாழ்வினின்று மீட்டீரே (2)
கடன்கள் யாவையும் மாற்றினீரே
நோய்கள் யாவையும் தீர்த்தீரே – என் (2)
நன்றி சொல்கிறேன் பாடித் துதிக்கிறேன் (2) – நீரே என் தேவன்
neere en thevan
nan unthan pillaiyanroo (2)
vakku marathavar vakkai kaththituveer (2)
thayaip pool ennaith therrineere
thakappanaip pool ennai sumantheere (2)
ullangkaiyil enai varaintheere
uyarntha ataikkalaththil vaiththeere (2)
nanri solkiren patith thuthikkinren (2) – neere en thevan
ninthai avamanam marrineere
kanneer kavalaikal thutaiththeere (2)
vetkappatuththamal nataththineere
peyarai perumaip patuththineere (2)
nanri solkiren patith thuthikkiren (2) – neere en thevan
pava serrininru thookkineere
sapavazhvininru meetteere (2)
katankal yavaiyum marrineere
nooykal yavaiyum theerththeere – en (2)