neere en devane

நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரே என் தேவனே நீரே என் ஆண்டவர்
நீரே என் ரட்சகர் உம்மை ஆராதிப்பேன்
தேவனே (3) துதிக்கிறோம் (3)
பரிசுத்தர் (3) நீரே.....
மகிமையின் தேவனே மாட்சிமையின் தேவனே
பரிசுத்த தேவனே உம்மை தொழுகிறோம்
உன்னத தேவனே சத்திய தேவனே
கனம் பெற்ற ராஜனே என்றும் வாழ்த்துகிறோம்
நீதியின் தேவனே நம்பிக்கையின் தேவனே
நித்திய தேவனே உம்மை போற்றுகிறோம்