neere en devane appa

நீரே என் தேவன் அப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரே என் தேவன் அப்பா
நீரே என் இரட்சகர்
உம்மைத் துதித்திடுவேன்
உம்மைப் போற்றிடுவேன்
உம் நாமத்தை மகிமை படுத்திடுவேன்
1.காலை விடிவெள்ளி நீரே
லீலி புஷ்பமும் நீரே -2
பதினாயிரம் பேரில் சிறந்தோர் நீரே
என் கர்த்தர் நீரே மகிமையின் தேவன்-2
2. ஜீவ அப்பமும் நீரே
ஜீவ தண்ணீரும் நீரே
என் வாழ்க்கையின் பெலன் நீரே
என் ராஜா நீரே சாரோனின் ரோஜா