neere alpha neere omega
நீரே அல்பா நீர் ஒமெகா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீரே அல்பா நீர் ஒமெகா
பணிந்து உம்மையே
என்றும் போற்றி துதிப்போம்
கனம் மகிமை யாவும்
உமக்கே தேவரீர்
நீர் துதிக்குப் பாத்திரர்
neere alpa neer omeka
paninthu ummaiye
enrum poorri thuthippoom
kanam makimai yavum
umakke thevareer
neer thuthikkup paththirar
நீரே அல்பா நீர் ஒமெகா
neere alpa neer omeka
பணிந்து உம்மையே
paninthu ummaiye
என்றும் போற்றி துதிப்போம்
enrum poorri thuthippoom
கனம் மகிமை யாவும்
kanam makimai yavum
உமக்கே தேவரீர்
umakke thevareer
நீர் துதிக்குப் பாத்திரர்
neer thuthikkup paththirar