Neerae Podhum Neerae Podhum

நீரே போதும் நீரே போதும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரே போதும் நீரே போதும் நீரே போதும் என் வாழ்நாள் எல்லாம்
நீரே போதும் இயேசுவே நீரே நீரே போதும் நீரே போதும் என் வாழ்நாள் எல்லாம் – 2
சரணம்
1. பலவீன நேரத்தில்
பெலனாக வந்தீரே
வியாதியின் நேரத்தில்
சுகம் தர வந்தீரே-2
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் உயர்ந்தவர்
இயேசுவே நீர் சிறந்தவர்- நீரே போதும்
2. உன் சித்தம் செய்யவே
அழைத்தீர் என் தேவனே
உன் சத்தம் கேட்டு நான்
உன் சித்தம் செய்வேனே_2
இயேசுவே நீர் வல்லவர்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் அதிசயர்
இயேசுவே நீர் மகத்துவர் -நீரே போதும்
3..நித்தம் என்னை நடத்திடும்
யேகோவா தேவன் நீர்
நிறைவாக நடத்திடும்
யேகோவாயீரே-2
இயேசுவே நீர் இரட்சகர்
இயேசுவே நீர் பூரணர்
இயேசுவே நீர் சத்தியர்
இயேசுவே நீர் நித்தியர் – நீரே போதும்