neerae neere enathellam neere

நீரே நீரே எனதெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரே நீரே எனதெல்லாம்
நீரே நீரே ஆசையெல்லாம்
நீரே நீரே வாஞ்சையெல்லாம் நீரே நீரே
1. என் தகப்பனும் தாயும் நீரே
என் நண்பனும் தோழனும் நீரே
என் உற்றமும் உறவும் நீரே
என்னோடு இருப்பவரே
2. என் எண்ணமும் ஏக்கமும் நீரே
என் திட்டமும் தீர்வும் நீரே
என் பாதைக்கு வெளிச்சம்
நீரே என்னோடு நடப்பவரே
3. உண்மை தெய்வம் நீரே
வழியும் சத்தியமும் நீரே
பொய் சொல்லா தெய்வம் நீரே
என்றும் இருப்பவரே