Neerae Neerae Podhumanavarey

நீரே நீரே போதுமானவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரே நீரே போதுமானவர்
இயேசுவே நீரே நீரே போதுமானவர்
இயேசுவே என் நேசரே
என் வாழ்வில் நீர் என்றும் போதுமானவரே
நீரே எந்தன் நல்ல மேய்ப்பனானீர்
எனக்காகவே உம் ஜீவன் தந்தீர்
இயேசுவே என் நேசரே
என் வாழ்வில் நீர் என்றும் போதுமானவரே
நான் போகும் இடமெல்லாம் என்னோடுயிருந்து
மதில்களை தாண்டிட பெலன் தந்தீரே
இயேசுவே என் நேசரே
என் வாழ்வில் நீர் என்றும் போதுமானவரே
உங்க கிருபை எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும்