neerae endhan parigaari
நீரே எந்தன் பரிகாரி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீரே எந்தன் பரிகாரி
நீரே எந்தன் பரிகாரி
நீரே எந்தன் பரிகாரி – 2
என்னை சுகமாகும் தெய்வம்
இயேசு நீரே – 4
உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் இரத்தத்தினால் நான் விடுதலை பெற்றேன் – 2
நீரே எந்தன் பரிகாரி
நீரே எந்தன் பரிகாரி
நீரே எந்தன் பரிகாரி – 2
என் பாவம் போக்கும் பரிகாரி
எந்தன் சாபம் நீக்கும் பரிகாரி
என்னை தூய்மையாக்கும் பரிகாரி நீரே
என் வியாதி போக்கும் பரிகாரி
என் தனிமை நீக்கும் பரிகாரி
என்னை வாழ வைக்கும் பரிகாரி நீரே
neere enthan parikari
neere enthan parikari
neere enthan parikari – 2
ennai sukamakum theyvam
iyesu neere – 4
um thazhumpukalal nan sukamanen
um iraththaththinal nan vituthalai perren – 2
neere enthan parikari
neere enthan parikari
neere enthan parikari – 2
en pavam pookkum parikari
enthan sapam neekkum parikari
ennai thooymaiyakkum parikari neere
en viyathi pookkum parikari
en thanimai neekkum parikari
ennai vazha vaikkum parikari neere
நீரே எந்தன் பரிகாரி
neere enthan parikari
நீரே எந்தன் பரிகாரி
neere enthan parikari
நீரே எந்தன் பரிகாரி – 2
neere enthan parikari – 2
என்னை சுகமாகும் தெய்வம்
ennai sukamakum theyvam
இயேசு நீரே – 4
iyesu neere – 4
உம் தழும்புகளால் நான் சுகமானேன்
um thazhumpukalal nan sukamanen
உம் இரத்தத்தினால் நான் விடுதலை பெற்றேன் – 2
um iraththaththinal nan vituthalai perren – 2
நீரே எந்தன் பரிகாரி
neere enthan parikari
நீரே எந்தன் பரிகாரி
neere enthan parikari
நீரே எந்தன் பரிகாரி – 2
neere enthan parikari – 2
என் பாவம் போக்கும் பரிகாரி
en pavam pookkum parikari
எந்தன் சாபம் நீக்கும் பரிகாரி
enthan sapam neekkum parikari
என்னை தூய்மையாக்கும் பரிகாரி நீரே
ennai thooymaiyakkum parikari neere
என் வியாதி போக்கும் பரிகாரி
en viyathi pookkum parikari
என் தனிமை நீக்கும் பரிகாரி
en thanimai neekkum parikari
என்னை வாழ வைக்கும் பரிகாரி நீரே
ennai vazha vaikkum parikari neere