Neerae Allamal Lyrics
நீரே அல்லாமல்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யார் என்னை உயர்த்துவார் நீரே அல்லாமல்
யார் என்னை நடத்துவார் நீரே அல்லாமல்
யார் என்னை பாதுகாப்பார் நீரே அல்லாமல்
யார் என்னை தப்புவிப்பார் நீரே அல்லாமல்
1. என்றைக்கும் மறந்திருப்பீரோ?
என்றைக்கும் மறைந்திருப்பீரோ? -2
ஆகாரை அழைத்த லகாய் ரோயீ
காண்கின்ற தேவன் ஆசீர்வதித்தீர் – 2 யார் என்னை
2. காலங்கள் கடந்து போனாலும்
உலர்ந்த எலும்புகள் ஆனாலும் -2
தேவனின் வார்த்தையால் உயிர்பெற்றிடுமே
சேனையாய் எழும்பும் ஆவியினாலே – 2 யார் என்னை
yar ennai uyarththuvar neere allamal
yar ennai nataththuvar neere allamal
yar ennai pathukappar neere allamal
yar ennai thappuvippar neere allamal
1. enraikkum maranthiruppeeroo?
enraikkum marainthiruppeeroo? -2
aakarai azhaiththa lakay rooyee
kankinra thevan aaseervathiththeer – 2 yar ennai
2. kalangkal katanthu poonalum
ularntha elumpukal aanalum -2
thevanin varththaiyal uyirperritume
senaiyay ezhumpum aaviyinale – 2 yar ennai
யார் என்னை உயர்த்துவார் நீரே அல்லாமல்
yar ennai uyarththuvar neere allamal
யார் என்னை நடத்துவார் நீரே அல்லாமல்
yar ennai nataththuvar neere allamal
யார் என்னை பாதுகாப்பார் நீரே அல்லாமல்
yar ennai pathukappar neere allamal
யார் என்னை தப்புவிப்பார் நீரே அல்லாமல்
yar ennai thappuvippar neere allamal
1. என்றைக்கும் மறந்திருப்பீரோ?
1. enraikkum maranthiruppeeroo?
என்றைக்கும் மறைந்திருப்பீரோ? -2
enraikkum marainthiruppeeroo? -2
ஆகாரை அழைத்த லகாய் ரோயீ
aakarai azhaiththa lakay rooyee
காண்கின்ற தேவன் ஆசீர்வதித்தீர் – 2 யார் என்னை
kankinra thevan aaseervathiththeer – 2 yar ennai
2. காலங்கள் கடந்து போனாலும்
2. kalangkal katanthu poonalum
உலர்ந்த எலும்புகள் ஆனாலும் -2
ularntha elumpukal aanalum -2
தேவனின் வார்த்தையால் உயிர்பெற்றிடுமே
thevanin varththaiyal uyirperritume
சேனையாய் எழும்பும் ஆவியினாலே – 2 யார் என்னை
senaiyay ezhumpum aaviyinale – 2 yar ennai