Neer thantha dharisanam song lyrics

நீர் தந்த தரிசனம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் தந்த தரிசனம் மாறுமோ
நீர் தந்த ஊழியம் மாறுமோ
பொய்ச்சொல்லவும் மனம் மாறவும்
மனிதன் அல்லவே மனிதன் அல்லவே
1.நான் போகும் பாதைகளை அறிந்தவரும் நீர் தான்
போகும் பாதை தூரமில்லை சொன்னவரும் நீர் தான்
காலங்கள் மாறினாலும் சூழ்நிலைகள் மாறினாலும்
சொன்னால் அதை செய்வீர் என்றும் உண்மை உள்ளவர்
2.சொந்தங்களை பந்தங்களை விட்டு வா என்றீரே
வார்த்தையை நம்பி வந்தோம் வாழ வைத்தாரே
அழைத்தவர் நல்லவரே வாக்கில் உண்மை உள்ளவரே
ஒரு போதும் ஒரு நாளும் என்னை மறப்பதிலையே
viவிட்டு விலகவில்லையே