neer poothumae en vaazhvin
நீர் போதுமே என் வாழ்வின் நோக்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் போதுமே என் வாழ்வின் நோக்கம் நீரே
உம் கிருபையால் களிகூர்ந்து மகிழுவே
வழியறியா ஆட்டைப்போல வழிதவறி
நடந்து போனேன் கர்த்தர் என்
கையை பிடித்து நல்வழியில் நடத்தினீரே
உமக்கு ஆராதனை செலுத்துகிறேன் (2
உம்மை நான் வாஞ்சித்து
அதிகாலமே தேடுகிறேன்
கர்த்தர் என் கண்ணீர் துடைத்து
ஜெபத்திற்கு பதில் கொடுத்தீர்
neer poothume en vazhvin nookkam neere
um kirupaiyal kalikoornthu makizhuve
vazhiyariya aattaippoola vazhithavari
natanthu poonen karththar en
kaiyai pitiththu nalvazhiyil nataththineere
umakku aarathanai seluththukiren (2
ummai nan vanysiththu
athikalame thetukiren
karththar en kanneer thutaiththu
jepaththirku pathil kotuththeer
நீர் போதுமே என் வாழ்வின் நோக்கம் நீரே
neer poothume en vazhvin nookkam neere
உம் கிருபையால் களிகூர்ந்து மகிழுவே
um kirupaiyal kalikoornthu makizhuve
வழியறியா ஆட்டைப்போல வழிதவறி
vazhiyariya aattaippoola vazhithavari
நடந்து போனேன் கர்த்தர் என்
natanthu poonen karththar en
கையை பிடித்து நல்வழியில் நடத்தினீரே
kaiyai pitiththu nalvazhiyil nataththineere
உமக்கு ஆராதனை செலுத்துகிறேன் (2
umakku aarathanai seluththukiren (2
உம்மை நான் வாஞ்சித்து
ummai nan vanysiththu
அதிகாலமே தேடுகிறேன்
athikalame thetukiren
கர்த்தர் என் கண்ணீர் துடைத்து
karththar en kanneer thutaiththu
ஜெபத்திற்கு பதில் கொடுத்தீர்
jepaththirku pathil kotuththeer