Neer Oruvarae Thevan Lyrics
நீர் ஒருவரே தேவன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானங்கள் போற்றிடுமே பூமி உம்மை உயிர்த்திடுமே(2)
நீர் ஒருவரே தேவன் என்று ஓயாமல் பாடிடுவேன் (2)
நீர் பெரியவர் சர்வத்திலும் பெரியவர்
நீர் சிறந்தவர் சகலத்திலும் சிறந்தவர்
நீர் ஒருவரே தேவன் என்று ஓயாமல் பாடிடுவேன் (4)
நீர் பெரியவர் சர்வத்திலும் பெரியவர்
நீர் சிறந்தவர் சகலத்திலும் சிறந்தவர்
Stanza 1
என் வாழ்வின் நாயகனே நான் நம்பும் கன்மலையே
நான் ஜீவன் பெற்றிட உம் ஜீவன் விட்டீரே
விண் உலகம் ஆனாலும் மண் உலகம் ஆனாலும்
வானங்கள் போற்றிடுமே பூமி உம்மை உயிர்த்திடுமே

Stanza-2
நித்திய தேவனே நீதியின் நாயகனே
நான் சுகம் பெற்றிட நீர் காய பட்டீரே
எக்காள தொனி போன்ற உம் வார்த்தையின் வல்லமை முன்
தேசங்கள் வணங்கிடுமே ராஜ்ஜியங்கள் பணிந்திடுமே
vanangkal poorritume poomi ummai uyirththitume(2)
neer oruvare thevan enru ooyamal patituven (2)
neer periyavar sarvaththilum periyavar
neer siranthavar sakalaththilum siranthavar
neer oruvare thevan enru ooyamal patituven (4)

en vazhvin nayakane nan nampum kanmalaiye
nan jeevan perrita um jeevan vitteere
vin ulakam aanalum man ulakam aanalum
vanangkal poorritume poomi ummai uyirththitume

niththiya thevane neethiyin nayakane
nan sukam perrita neer kaya patteere
ekkala thoni poonra um varththaiyin vallamai mun
thesangkal vanangkitume rajjiyangkal paninthitume