Neer Nambappannina Unthan Vakkukalai

நீர் நம்ப பண்ணின

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை
நினைத்து நிறைவேற்றுவீர்-2
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
1.உடன்படிக்கையின் தேவன்
உம் உண்மையில் பிசகாதவர்-2
(என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
2.சொன்னதை செய்துமுடிப்பீர்
நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2
என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப