neer maathram pothum yesuve
நீர் மாத்ரம் போதும் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் மாத்ரம் போதும் இயேசுவே
சகலத்தையும் ஆளுகை செய்பவரே
நீர் இல்லாமல் ஒன்றுமில்
நீர் இல்லாமல் வாழ்வேயில்லை -2
1. ராஜாக்களில் பெரியவரே.
பிரபுக்களில் சிறந்தவரே -2
எவருமறியா முதல் அறிந்திடுவீரே
சிருஷ்டி கர்த்தர் நீரல்லவோ -2
2. வார்த்தையினுருவாய் வந்தவரே
வாழ வைக்கும் ஜீவன் தந்தவரே
ஆணிகள் பாய்ந்த கரத்தினாலே-என்னை
தொட்டு சுகமாக்கும் வைத்தியரே
neer mathram poothum iyesuve
sakalaththaiyum aalukai seypavare
neer illamal onrumil
neer illamal vazhveyillai -2
1. rajakkalil periyavare.
pirapukkalil siranthavare -2
evarumariya muthal arinthituveere
sirushti karththar neerallavoo -2
2. varththaiyinuruvay vanthavare
vazha vaikkum jeevan thanthavare
aanikal payntha karaththinale-ennai
thottu sukamakkum vaiththiyare
நீர் மாத்ரம் போதும் இயேசுவே
neer mathram poothum iyesuve
சகலத்தையும் ஆளுகை செய்பவரே
sakalaththaiyum aalukai seypavare
நீர் இல்லாமல் ஒன்றுமில்
neer illamal onrumil
நீர் இல்லாமல் வாழ்வேயில்லை -2
neer illamal vazhveyillai -2
1. ராஜாக்களில் பெரியவரே.
1. rajakkalil periyavare.
பிரபுக்களில் சிறந்தவரே -2
pirapukkalil siranthavare -2
எவருமறியா முதல் அறிந்திடுவீரே
evarumariya muthal arinthituveere
சிருஷ்டி கர்த்தர் நீரல்லவோ -2
sirushti karththar neerallavoo -2
2. வார்த்தையினுருவாய் வந்தவரே
2. varththaiyinuruvay vanthavare
வாழ வைக்கும் ஜீவன் தந்தவரே
vazha vaikkum jeevan thanthavare
ஆணிகள் பாய்ந்த கரத்தினாலே-என்னை
aanikal payntha karaththinale-ennai
தொட்டு சுகமாக்கும் வைத்தியரே
thottu sukamakkum vaiththiyare