neer illatha vazhkkaiyile – Neer Illadha Vaazhkaiyile
நீர் இல்லாத வாழ்க்கையிலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் இல்லாத வாழ்க்கையிலே – Neer Illadha Vaazhkaiyile
நீர் இல்லாத வாழ்க்கையிலே
என்ன லாபம் இயேசய்யா
இறங்கி வந்தவரே என்னை அழைத்தவரே
நெருங்கி வந்தவரே என்னை அணைத்தவரே
போதும் கிருபை ஒன்றே போதும் பிரசன்னம் ஒன்றே
நீர் போதும் மகிமையே நீர் போதும் கிருபையே
கலங்கி நின்ற வேளையிலே கண்மணி போல் காத்தீரே
அன்போடு அறவனைத்து உம் பிள்ளையாய் மாற்றினீரே
வேண்டினவை மறைந்தாலும் பாதை எல்லாம் இருள் சூழ்ந்தாலும்
என்னோடு நடப்பவரே உம் கிருபை போதுமய்யா
neer illatha vazhkkaiyile – Neer Illadha Vaazhkaiyile
neer illatha vazhkkaiyile
enna lapam iyesayya
irangki vanthavare ennai azhaiththavare
nerungki vanthavare ennai anaiththavare
poothum kirupai onre poothum pirasannam onre
neer poothum makimaiye neer poothum kirupaiye
kalangki ninra velaiyile kanmani pool kaththeere
anpootu aravanaiththu um pillaiyay marrineere
ventinavai marainthalum pathai ellam irul soozhnthalum
ennootu natappavare um kirupai poothumayya