Neer illatha nal illayae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் இல்லாத நாள் இல்லையே
நீர் இல்லாமல் நன் இல்லையே
உங்க வார்த்தை இல்லாமல் என் சுவாசம் இல்லையே -2