neer ennodum nan ummodum
நீர் என்னோடும் நான் உம்மோடும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் என்னோடும் நான் உம்மோடும்
வாழ்ந்திடவே நான் வாஞ்சிக்கிறேன் -2
நீர் இல்லையேல் நான் இல்லையே
என் வாழ்வில் இந்த மீட்பில்லையே-2
1. காரிருள் என்னை சூழ்ந்ததே
காத்தீரே உம் கிருபையால் -2
கன்மலையின் மேல் கால் நிறுத்தி
கனிவாய் என்னை நடத்தினீரே -2
2. சோதனைகள் என் வாழ்விலே
சோர்ந்திடாமல் வந்த நேரம்
சோதனையிலும் துணையானீரே
சோர்ந்திடாமல் ஜெயம் பெறவே
3. பாதை விலகின ஆட்டைப் போல
இந்த பாரினில் அலைந்த நேரம்
நல்ல மேய்ப்பனாய் தேடி வந்தீரே
நல்லவரே நன்றி சொல்லிடுவேன்
neer ennootum nan ummootum
vazhnthitave nan vanysikkiren -2
neer illaiyel nan illaiye
en vazhvil intha meetpillaiye-2
1. karirul ennai soozhnthathe
kaththeere um kirupaiyal -2
kanmalaiyin mel kal niruththi
kanivay ennai nataththineere -2
2. soothanaikal en vazhvile
soornthitamal vantha neram
soothanaiyilum thunaiyaneere
soornthitamal jeyam perave
3. pathai vilakina aattaip poola
intha parinil alaintha neram
nalla meyppanay theti vantheere
nallavare nanri sollituven
நீர் என்னோடும் நான் உம்மோடும்
neer ennootum nan ummootum
வாழ்ந்திடவே நான் வாஞ்சிக்கிறேன் -2
vazhnthitave nan vanysikkiren -2
நீர் இல்லையேல் நான் இல்லையே
neer illaiyel nan illaiye
என் வாழ்வில் இந்த மீட்பில்லையே-2
en vazhvil intha meetpillaiye-2
1. காரிருள் என்னை சூழ்ந்ததே
1. karirul ennai soozhnthathe
காத்தீரே உம் கிருபையால் -2
kaththeere um kirupaiyal -2
கன்மலையின் மேல் கால் நிறுத்தி
kanmalaiyin mel kal niruththi
கனிவாய் என்னை நடத்தினீரே -2
kanivay ennai nataththineere -2
2. சோதனைகள் என் வாழ்விலே
2. soothanaikal en vazhvile
சோர்ந்திடாமல் வந்த நேரம்
soornthitamal vantha neram
சோதனையிலும் துணையானீரே
soothanaiyilum thunaiyaneere
சோர்ந்திடாமல் ஜெயம் பெறவே
soornthitamal jeyam perave
3. பாதை விலகின ஆட்டைப் போல
3. pathai vilakina aattaip poola
இந்த பாரினில் அலைந்த நேரம்
intha parinil alaintha neram
நல்ல மேய்ப்பனாய் தேடி வந்தீரே
nalla meyppanay theti vantheere
நல்லவரே நன்றி சொல்லிடுவேன்
nallavare nanri sollituven