neer ennai azhaiththeer – Neer Ennai Azhaitheer
நீர் என்னை அழைத்தீர்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
நீர் என்னை அழைத்தீர் – Neer Ennai Azhaitheer
நீர் என்னை அழைத்தீர் உம் பணிக்காய் அழைத்தீர்
தரிசனம் நிறைவேற்ற என்னையே அழைத்தீர் (2)
காட்டும் நான் செல்வேனே
சொல்லும் நான் செய்வேனே
அலைந்தோடும் உள்ளங்களை மீட்டிடவே (2) – காட்டும்
1. அலை அலையாய் பாவத்தில்
சிக்கித் தவிக்கும் சிறுவர்களை
பகல் இரவாய் உன் தயவால்
மீட்க தானே துடிக்கட்டும் (2) – காட்டும்
2. கிருபைகளால் வரங்களினால்
தினமும் என்னை நடத்திடுமே
பரிசுத்த ஆவியின்
வல்லமையாலே மூடிடுமே (2) – காட்டும்
neer ennai azhaiththeer – Neer Ennai Azhaitheer
neer ennai azhaiththeer um panikkay azhaiththeer
tharisanam niraiverra ennaiye azhaiththeer (2)
kattum nan selvene
sollum nan seyvene
alainthootum ullangkalai meettitave (2) – kattum
1. alai alaiyay pavaththil
sikkith thavikkum siruvarkalai
pakal iravay un thayaval
meetka thane thutikkattum (2) – kattum
2. kirupaikalal varangkalinal
thinamum ennai nataththitume
parisuththa aaviyin
vallamaiyale mootitume (2) – kattum