neer enaku vendumaiya
நீர் எனக்கு வேண்டுமையா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் எனக்கு வேண்டுமையா
நீர் எனக்கு போதுமையா
உம்மை ஆராதிக்க உம்மை துதித்திட
உம்மை வாழ்த்திட – நீர் எனக்கு வேண்டுமையா
தாயின் கர்ப்பத்தில் என்னை அறிந்தவர் நீரே
தகப்பன் சுமப்பதுபோல் என்னை சுமந்து வந்த தேவன் நீரே -2
அப்பாவும் அம்மாவுமாய் எனக்கு நீர் போதும்
உமக்கு செலவிடும் நேரமெல்லாம் எனது ஆவி ஆத்துமா உமக்குள்ளே வாழுமையா -2
உம்மை ஆராதித்து சுகமாய் வாழ்ந்திடுவேன்
neer enakku ventumaiya
neer enakku poothumaiya
ummai aarathikka ummai thuthiththita
ummai vazhththita – neer enakku ventumaiya
thayin karppaththil ennai arinthavar neere
thakappan sumappathupool ennai sumanthu vantha thevan neere -2
appavum ammavumay enakku neer poothum
umakku selavitum neramellam enathu aavi aaththuma umakkulle vazhumaiya -2
ummai aarathiththu sukamay vazhnthituven