Neer En Packathil Lyrics
நீர் என் பக்கத்தில்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் என் பக்கத்தில் இராதிருந்தால்
என்றோ அறிந்திருப்பேன்
நீர் என் பட்சத்தில்
வராராதிருந்தால்
எங்கோ அறைந்திருப்பேன்
நீர் என் மெய்ப்பராய்
இருப்பதால் நான் தாட்சி அடைவேன்
நீர் என் மீட்பராய்
இருப்பதால்
நான் அஞ்சிடேன்
எபிநேசரே எபினேசரே
இதுவரை உதவினீர்
யகோவாயீரே யகோவாயீரே
எல்லாம் பார்த்துக்கொள்வீர்
நன்றி நன்றி உள்ளம் கைகளில் வரைந்தீரே
நன்றி நன்றி கண்மணி போல் காத்தீரே
1.வனந்திர வழியை நடக்கும் போதும்
செங்கடலை கடக்கும் போதும்
முன் செல்லுதே உன் சமூகமே
எரிகோ கோட்டை விழுந்துந்து போகும்
யோர்தான் நதியும் விலகி நிற்கும்
மாதாகுமே
எல்லாம் கூடுமே – எபிநேசரே
2.பகைஞர் எதிரே பந்தி ஒன்று ஆயத்தப்படுத்தி
எந்தன் தலையை உயர்த்தி எண்ணெயால்
அபிஷேகம் செய்தீரே
எதிர்த்ததோ எதிரே எந்தன் கோலே
தேர்ந்தெடுத்து
துளிக்க செய்தீர் சேவையில்
உயர்த்தி வைத்தீரே – எபிநேசரே
neer en pakkaththil irathirunthal
enroo arinthiruppen
neer en patsaththil
vararathirunthal
engkoo arainthiruppen
neer en meypparay
iruppathal nan thatsi ataiven
neer en meetparay
iruppathal
nan anysiten
epinesare epinesare
ithuvarai uthavineer
yakoovayeere yakoovayeere
ellam parththukkolveer
nanri nanri ullam kaikalil varaintheere
nanri nanri kanmani pool kaththeere
1.vananthira vazhiyai natakkum poothum
sengkatalai katakkum poothum
mun selluthe un samookame
erikoo koottai vizhunthunthu pookum
yoorthan nathiyum vilaki nirkum
mathakume
ellam kootume – epinesare
2.pakainyar ethire panthi onru aayaththappatuththi
enthan thalaiyai uyarththi enneyal
apishekam seytheere
ethirththathoo ethire enthan koole
thernthetuththu
thulikka seytheer sevaiyil
uyarththi vaiththeere – epinesare
நீர் என் பக்கத்தில் இராதிருந்தால்
neer en pakkaththil irathirunthal
என்றோ அறிந்திருப்பேன்
enroo arinthiruppen
நீர் என் பட்சத்தில்
neer en patsaththil
வராராதிருந்தால்
vararathirunthal
எங்கோ அறைந்திருப்பேன்
engkoo arainthiruppen
நீர் என் மெய்ப்பராய்
neer en meypparay
இருப்பதால் நான் தாட்சி அடைவேன்
iruppathal nan thatsi ataiven
நீர் என் மீட்பராய்
neer en meetparay
இருப்பதால்
iruppathal
நான் அஞ்சிடேன்
nan anysiten
எபிநேசரே எபினேசரே
epinesare epinesare
இதுவரை உதவினீர்
ithuvarai uthavineer
யகோவாயீரே யகோவாயீரே
yakoovayeere yakoovayeere
எல்லாம் பார்த்துக்கொள்வீர்
ellam parththukkolveer
நன்றி நன்றி உள்ளம் கைகளில் வரைந்தீரே
nanri nanri ullam kaikalil varaintheere
நன்றி நன்றி கண்மணி போல் காத்தீரே
nanri nanri kanmani pool kaththeere
1.வனந்திர வழியை நடக்கும் போதும்
1.vananthira vazhiyai natakkum poothum
செங்கடலை கடக்கும் போதும்
sengkatalai katakkum poothum
முன் செல்லுதே உன் சமூகமே
mun selluthe un samookame
எரிகோ கோட்டை விழுந்துந்து போகும்
erikoo koottai vizhunthunthu pookum
யோர்தான் நதியும் விலகி நிற்கும்
yoorthan nathiyum vilaki nirkum
மாதாகுமே
mathakume
எல்லாம் கூடுமே – எபிநேசரே
ellam kootume – epinesare
2.பகைஞர் எதிரே பந்தி ஒன்று ஆயத்தப்படுத்தி
2.pakainyar ethire panthi onru aayaththappatuththi
எந்தன் தலையை உயர்த்தி எண்ணெயால்
enthan thalaiyai uyarththi enneyal
அபிஷேகம் செய்தீரே
apishekam seytheere
எதிர்த்ததோ எதிரே எந்தன் கோலே
ethirththathoo ethire enthan koole
தேர்ந்தெடுத்து
thernthetuththu
துளிக்க செய்தீர் சேவையில்
thulikka seytheer sevaiyil
உயர்த்தி வைத்தீரே – எபிநேசரே
uyarththi vaiththeere – epinesare