neer en devan naan
நீர் என் தேவன் நான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன்
நீர் என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன்
நீரே உயர்ந்தவார் மகிமை உடையவர்
கிருபை நிறைந்தவர் புகழப் படதக்கவர்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
1. நம்பிக்கையின் ஆதாரம் நீர் தானே
என் கோட்டையும் துருகமும் நீர் தானே (2)
நம்புவேன் என்றுமே இயேசுவே உம்மையே (2)
2. சர்வ வல்ல தேவன் நீர் தானே
சாவாமை உள்ளவர் நீர் தானே (2)
சர்வ சிருஷ்டிகரே சரணடைந்தேன் உம் பாதமே (2)
3. பரிசுத்த தேவன் நீர் தானே
பார் போற்றும் ராஜா நீர் தானே (2)
பாதை காட்டிடுவீர் என்னை பரலோகில் சேர்த்திடுவீர்
neer en thevan nan ummai thuthippen
neer en thevan nan ummai uyarththuven
neere uyarnthavar makimai utaiyavar
kirupai nirainthavar pukazhap patathakkavar
allelooya allelooya allelooya allelooya
allelooya allelooya allelooya
allelooya allelooya allelooya allelooya
allelooya allelooya allelooya (2)
1. nampikkaiyin aatharam neer thane
en koottaiyum thurukamum neer thane (2)
nampuven enrume iyesuve ummaiye (2)
2. sarva valla thevan neer thane
savamai ullavar neer thane (2)
sarva sirushtikare saranatainthen um pathame (2)
3. parisuththa thevan neer thane
par poorrum raja neer thane (2)
pathai kattituveer ennai paralookil serththituveer
நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன்
neer en thevan nan ummai thuthippen
நீர் என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன்
neer en thevan nan ummai uyarththuven
நீரே உயர்ந்தவார் மகிமை உடையவர்
neere uyarnthavar makimai utaiyavar
கிருபை நிறைந்தவர் புகழப் படதக்கவர்
kirupai nirainthavar pukazhap patathakkavar
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya allelooya allelooya
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya allelooya
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya allelooya allelooya
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
allelooya allelooya allelooya (2)
1. நம்பிக்கையின் ஆதாரம் நீர் தானே
1. nampikkaiyin aatharam neer thane
என் கோட்டையும் துருகமும் நீர் தானே (2)
en koottaiyum thurukamum neer thane (2)
நம்புவேன் என்றுமே இயேசுவே உம்மையே (2)
nampuven enrume iyesuve ummaiye (2)
2. சர்வ வல்ல தேவன் நீர் தானே
2. sarva valla thevan neer thane
சாவாமை உள்ளவர் நீர் தானே (2)
savamai ullavar neer thane (2)
சர்வ சிருஷ்டிகரே சரணடைந்தேன் உம் பாதமே (2)
sarva sirushtikare saranatainthen um pathame (2)
3. பரிசுத்த தேவன் நீர் தானே
3. parisuththa thevan neer thane
பார் போற்றும் ராஜா நீர் தானே (2)
par poorrum raja neer thane (2)
பாதை காட்டிடுவீர் என்னை பரலோகில் சேர்த்திடுவீர்
pathai kattituveer ennai paralookil serththituveer