Neer Azhaitha Azhaippum
நீர் அழைத்த அழைப்பும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் அழைத்த அழைப்பும் கிருபை வரமும் மாறாதது
இந்த வானம் பூமி மாறினாலும் அழியாதது
தேவனே தேவனே அதை மனதில் நினைத்துப் பார்க்கும்போது என் அறிவுக்கு எட்டாது.
1.உலகம் தோன்றும் முன்பு என்னை முன் குறித்தது நான் உருவான தாய் கருவில் பெயர் சொல்லி அழைத்தது கிருபையோடு இரட்சண்யம் தேடி வந்தது மெய் கிறிஸ்துவோடு இணைந்தேன் புது ஜீவன் கிடைத்தது
தேவனே தேவனே அதை மனதில் நினைத்துப் பார்க்கும்போது என் அறிவுக்கு எட்டாது..
2.பாதை மாறி போகும்போது வேதம் தெரியுது
நான் பாவத்தோடு வாழும் போது பாடம் புகட்டுது
தேவனே உன் அன்பு மட்டும் சொந்தமானது
அதைத் தேடுகின்ற பொழுதினிலே இன்பம் பிறக்குது.

3.உன்னை அழைத்த தெய்வம் என்றும் உண்மையுள்ளவர்
அவர் ஒருபோதும் கைவிடாது பாதுகாப்பவர்
உரைத்த வாக்கின்படியே அவர் உன்னை நடத்துவார்
நீ கரை சேர ஒரு நாள் பரலோகில் நிறுத்துவார்.
தேவனே தேவனே அதை மனதில் நினைத்துப் பார்க்கும்போது என் அறிவுக்கு எட்டாது
neer azhaiththa azhaippum kirupai varamum marathathu
intha vanam poomi marinalum azhiyathathu
thevane thevane athai manathil ninaiththup parkkumpoothu en arivukku ettathu.
1.ulakam thoonrum munpu ennai mun kuriththathu nan uruvana thay karuvil peyar solli azhaiththathu kirupaiyootu iratsanyam theti vanthathu mey kiristhuvootu inainthen puthu jeevan kitaiththathu
thevane thevane athai manathil ninaiththup parkkumpoothu en arivukku ettathu..
2.pathai mari pookumpoothu vetham theriyuthu
nan pavaththootu vazhum poothu patam pukattuthu
thevane un anpu mattum sonthamanathu
athaith thetukinra pozhuthinile inpam pirakkuthu.

3.unnai azhaiththa theyvam enrum unmaiyullavar
avar orupoothum kaivitathu pathukappavar
uraiththa vakkinpatiye avar unnai nataththuvar
nee karai sera oru nal paralookil niruththuvar.
thevane thevane athai manathil ninaiththup parkkumpoothu en arivukku ettathu