neer aaradhikka therinthedukka isravel
நீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
(நீர்) ஆராதிக்க தெரிந்தெடுத்த
இஸ்ரவேல் நாங்க - அடிமையாம்
எங்களை அழைத்தது நீங்க
அதைச் சொல்லி சொல்லி
பாடுவேன் அல்லேலூயா
உம்மை உயர்த்தி நான்
மகிழுவேன் அல்லேலூயா
1. கொஞ்சம் கூட பயமில்ல
பார்வோன் மேல எனக்கு - ராஜாவின்
இருதயம் கர்த்தர் கையில் இருக்கு
அவன் சேனைகள் எல்லாம்
ககை. இப்ப தண்ணீர் மேல மிதக்கு
அவர் ஓங்கிய புயம்
என் பின்னால் இங்க இருக்கும் போது
2.காடைகள் எல்லாம் எங்க பக்கம்
வந்து விழுது - தூதர்கள் உணவாம்
அந்த மன்னா எங்க உணவு
கற்பாறைக்குள் இருந்து
தண்ணீர் எல்லாம் வருது
மாராவின் தண்ணீர் இங்கு
மதுரமாக மாறும்போது
3. எரிகோவை நாங்க சுத்திசுத்தி வருவோம்
தடையாக இருப்பதெல்லாம் துதியாலே
இடிப்போம் - சேனைக்குள்
பாய்ந்திடும் பெலன் எனக்கு உண்டு
மதில்களை தாண்டிடும் தைரியம் உண்டு
(neer) aarathikka therinthetuththa
isravel nangka - atimaiyam
engkalai azhaiththathu neengka
athais solli solli
patuven allelooya
ummai uyarththi nan
makizhuven allelooya
1. konysam koota payamilla
parvoon mela enakku - rajavin
iruthayam karththar kaiyil irukku
avan senaikal ellam
kakai. ippa thanneer mela mithakku
avar oongkiya puyam
en pinnal ingka irukkum poothu
2.kataikal ellam engka pakkam
vanthu vizhuthu - thootharkal unavam
antha manna engka unavu
karparaikkul irunthu
thanneer ellam varuthu
maravin thanneer ingku
mathuramaka marumpoothu
3. erikoovai nangka suththisuththi varuvoom
thataiyaka iruppathellam thuthiyale
itippoom - senaikkul
paynthitum pelan enakku untu
mathilkalai thantitum thairiyam untu
(நீர்) ஆராதிக்க தெரிந்தெடுத்த
(neer) aarathikka therinthetuththa
இஸ்ரவேல் நாங்க - அடிமையாம்
isravel nangka - atimaiyam
எங்களை அழைத்தது நீங்க
engkalai azhaiththathu neengka
அதைச் சொல்லி சொல்லி
athais solli solli
பாடுவேன் அல்லேலூயா
patuven allelooya
உம்மை உயர்த்தி நான்
ummai uyarththi nan
மகிழுவேன் அல்லேலூயா
makizhuven allelooya
1. கொஞ்சம் கூட பயமில்ல
1. konysam koota payamilla
பார்வோன் மேல எனக்கு - ராஜாவின்
parvoon mela enakku - rajavin
இருதயம் கர்த்தர் கையில் இருக்கு
iruthayam karththar kaiyil irukku
அவன் சேனைகள் எல்லாம்
avan senaikal ellam
ககை. இப்ப தண்ணீர் மேல மிதக்கு
kakai. ippa thanneer mela mithakku
அவர் ஓங்கிய புயம்
avar oongkiya puyam
என் பின்னால் இங்க இருக்கும் போது
en pinnal ingka irukkum poothu
2.காடைகள் எல்லாம் எங்க பக்கம்
2.kataikal ellam engka pakkam
வந்து விழுது - தூதர்கள் உணவாம்
vanthu vizhuthu - thootharkal unavam
அந்த மன்னா எங்க உணவு
antha manna engka unavu
கற்பாறைக்குள் இருந்து
karparaikkul irunthu
தண்ணீர் எல்லாம் வருது
thanneer ellam varuthu
மாராவின் தண்ணீர் இங்கு
maravin thanneer ingku
மதுரமாக மாறும்போது
mathuramaka marumpoothu
3. எரிகோவை நாங்க சுத்திசுத்தி வருவோம்
3. erikoovai nangka suththisuththi varuvoom
தடையாக இருப்பதெல்லாம் துதியாலே
thataiyaka iruppathellam thuthiyale
இடிப்போம் - சேனைக்குள்
itippoom - senaikkul
பாய்ந்திடும் பெலன் எனக்கு உண்டு
paynthitum pelan enakku untu
மதில்களை தாண்டிடும் தைரியம் உண்டு
mathilkalai thantitum thairiyam untu