neengka mattum poothum iyesappa

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாமையா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ
அழியும் உலக செல்வத்துக்காக
அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ
சிந்தையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தையே உந்தன் அன்பே போதும்
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
சிற்றின்ப மோகம் வேண்டாவே வேண்டாம்
மகிமையின் மேகம் ஒன்றே போதும்