neengka illatha vazhvum oru vazhvakuma

நீங்க இல்லாத வாழ்வும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீங்க இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வாகுமா
உம்மைத் தேடாத நாளும் ஒரு நாளாகுமா
இயேசையா இயேசையா
உம் பிள்ளை நானையா – (2)
1.உம்மோடு நடந்தால் ஆனந்தம்
உம்மோடு இருந்தால் பேரின்பம் – 2
நன்மையினால் என் வாயை நிரப்பும்
நல்லவரே என் இயேசையா – 2 – இயேசையா
உம் வசனம் எனக்கு ஆனந்தம்
உம் சமூகம் எனக்கு பேரின்பம் – 2
வார்த்தையினால் என் வாழ்வு வளமாக்கும்
வல்லவரே என் இயேசையா – 2 – இயேசையா
3.உம் சத்தம் எனக்கு ஆனந்தம்
உம் சித்தம் எனக்கு பேரின்பம் – 2
சித்தம் செய்த சீயோனில் சேர
சுத்தம் செய்யும் என் இயேசையா- 2 – இயேசையா