neengka illama nan onrumillappa

நீங்க இல்லாம நான்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீங்க இல்லாம நான் ஒன்றுமில்லப்பா
உங்க கிருபை இல்லாம என்னில் எதுவும் இல்லப்பா -2- யேசப்பா
உங்க கிருபை என்னை தாங்கணும்
உங்க மகிமை என்னை மூடனும்
உங்க கிருபை
உங்க இரக்கம்
உங்க மகிமை என்னை மூடனும் – நீங்க இல்லாம
1.அவாந்திர வெளியிலே ஆறுகள் ஓட செய்வீர்
வெட்டாந்தரையிலே வயல் வெளி தோன்ற செய்வீர்-2
உங்க கிருபை இருந்த எல்லாமாகும்
மகிமை இருந்த எதுவும் ஆகும் – நீங்க இல்லா
2.கையளவு பேதமின்றி பெரும் மழை பெய்ய செய்வீர்
காலாட் படைகள் இன்றி யுத்தத்தில் ஜெயம் தருவார் -2
உங்க கிருபை இருந்த எல்லாமாகும்
மகிமை இருந்த எதுவும் ஆகும் – நீங்க இல்லா
நீங்க இல்லாம நான் பாடல் வரிகள், Neenga Illama Naan Lyrics