Neengathaan Yosanaiyil Periyavar
நீங்கதான் யோசனையில் பெரியவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீங்கதான் யோசனையில் பெரியவர்
நீங்கதான் செயல்களில் வல்லவர்
இத விசுவாசித்தால் எல்லாம் உனக்கு ஆகுமே
அவர் சொன்னால் ஆகும் கட்டளையிட நிற்க்குமே
1 நீங்கதான் எகிப்த்தை வாதித்தவர்
நீங்கதான் பார்வோனை அழித்தவர்
நீங்கதான் செங்கடலை பிளந்தவர்
நீங்கதான் ஜனங்களை நடத்தியவர் – இத விசுவாசித்தால்
2 நீங்கதான் யோர்தானை பிளந்தவர்
நீங்கதான் எரிகோவை உடைத்தவர்
நீங்கதான் சாபத்தை மாற்றியவர்
நீங்கதான் தேசத்தை தந்தவர் – இத விசுவாசித்தால்
3 இயேசுதான் மேக ஸ்தம்பமே
இயேசுதான் பாதைக்கு தீபமே
இயேசுதான் ஞான கன்மலை
இயேசுதான் தாகத்துக்கு ஜீவ தண்ணீர் – இத விசுவாசித்தால்
4 இயேசுதான் கவலைக்கு மருந்து
இயேசுதான் வியாதிக்கு வைத்தியர்
இயேசுதான் உலக ரட்சகர்
இயேசு தான் சமாதான காரணர் – இத விசுவாசித்தால்
Neengathaan yosanaiyil periyavar
Neengathaan seyalkalil vallavar
Itha visuvaasiththaal ellaam
Unakku aakumae
Avar sonnaal aakum
Kattalaiyida nirkkumae
Neengathaan ekipthai vaathiththavar
Neengathaan paarvonai aliththavar
Neengathaan sengadalai pilanthavar
Neengathaan janangalai nadaththiyavar
Neengathaan yorthaanai pilanthavar
Neengathaan erikovai utaiththavar
Neengathaan saapaththai maattiyavar
Neengathaan thaesaththai thanthavar
Yesuthaan maeka sthampamae
Yesuthaan paathaikku theepamae
Yesuthaan njaana kanmalai
Yesuthaan thaakaththukku jeeva thannnneer
Yesuthaan kavalaikku marunthu
Yesuthaan viyaathikku vaiththiyar
Yesuthaan ulaka ratchakar
Yesu thaan samaathaana kaaranar
நீங்கதான் யோசனையில் பெரியவர்
Neengathaan yosanaiyil periyavar
நீங்கதான் செயல்களில் வல்லவர்
Neengathaan seyalkalil vallavar
இத விசுவாசித்தால் எல்லாம் உனக்கு ஆகுமே
Itha visuvaasiththaal ellaam
அவர் சொன்னால் ஆகும் கட்டளையிட நிற்க்குமே
Kattalaiyida nirkkumae
1 நீங்கதான் எகிப்த்தை வாதித்தவர்
Neengathaan ekipthai vaathiththavar
நீங்கதான் பார்வோனை அழித்தவர்
Neengathaan paarvonai aliththavar
நீங்கதான் செங்கடலை பிளந்தவர்
Neengathaan sengadalai pilanthavar
நீங்கதான் ஜனங்களை நடத்தியவர் – இத விசுவாசித்தால்
Neengathaan janangalai nadaththiyavar
2 நீங்கதான் யோர்தானை பிளந்தவர்
Neengathaan yorthaanai pilanthavar
நீங்கதான் எரிகோவை உடைத்தவர்
Neengathaan erikovai utaiththavar
நீங்கதான் சாபத்தை மாற்றியவர்
Neengathaan saapaththai maattiyavar
நீங்கதான் தேசத்தை தந்தவர் – இத விசுவாசித்தால்
Neengathaan thaesaththai thanthavar
3 இயேசுதான் மேக ஸ்தம்பமே
Yesuthaan maeka sthampamae
இயேசுதான் பாதைக்கு தீபமே
Yesuthaan paathaikku theepamae
இயேசுதான் ஞான கன்மலை
Yesuthaan njaana kanmalai
இயேசுதான் தாகத்துக்கு ஜீவ தண்ணீர் – இத விசுவாசித்தால்
Yesuthaan thaakaththukku jeeva thannnneer
4 இயேசுதான் கவலைக்கு மருந்து
Yesuthaan kavalaikku marunthu
இயேசுதான் வியாதிக்கு வைத்தியர்
Yesuthaan viyaathikku vaiththiyar
இயேசுதான் உலக ரட்சகர்
Yesuthaan ulaka ratchakar
இயேசு தான் சமாதான காரணர் – இத விசுவாசித்தால்
Yesu thaan samaathaana kaaranar