Neenga Romba Romba song lyrics
நீங்க ரொம்ப ரொம்ப
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீங்க ரொம்ப ரொம்ப
நல்லவரு இயேசப்பா
இந்த சின்னப்பிள்ள
இதயத்தில் வாங்கப்பா
ஜெபிக்கத் தெரியல இயேசப்பா
எனக்கு ஜெபிக்கச்
சொல்லித் தாங்க இயேசப்பா
உமக்காய் வாழ
ஆசை இயேசப்பா
உம்மன்பை சொல்ல
ஆசை இயேசப்பா
எல்லாமே நீங்க தான்
இயேசப்பா
என் இதயத்தில்
நீங்க தான் இயேசப்பா
neengka rompa rompa
nallavaru iyesappa
intha sinnappilla
ithayaththil vangkappa
jepikkath theriyala iyesappa
enakku jepikkas
sollith thangka iyesappa
umakkay vazha
aasai iyesappa
ummanpai solla
aasai iyesappa
ellame neengka than
iyesappa
en ithayaththil
neengka than iyesappa
நீங்க ரொம்ப ரொம்ப
neengka rompa rompa
நல்லவரு இயேசப்பா
nallavaru iyesappa
இந்த சின்னப்பிள்ள
intha sinnappilla
இதயத்தில் வாங்கப்பா
ithayaththil vangkappa
ஜெபிக்கத் தெரியல இயேசப்பா
jepikkath theriyala iyesappa
எனக்கு ஜெபிக்கச்
enakku jepikkas
சொல்லித் தாங்க இயேசப்பா
sollith thangka iyesappa
உமக்காய் வாழ
umakkay vazha
ஆசை இயேசப்பா
aasai iyesappa
உம்மன்பை சொல்ல
ummanpai solla
ஆசை இயேசப்பா
aasai iyesappa
எல்லாமே நீங்க தான்
ellame neengka than
இயேசப்பா
iyesappa
என் இதயத்தில்
en ithayaththil
நீங்க தான் இயேசப்பா
neengka than iyesappa