neenga illama nanga illappaa
நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா (4)
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா (2)
1. உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க இடமும் தருபவர் நீர்தானப்பா-2
என் உள்மூச்சும் வெளிமூச்சும்
இயேசு இயேசு இயேசு என்று
சொல்லிக்கொண்டே இருக்குதப்பா
எண்ணிமுடியாத சொல்லி முடியாத
பெரிதான காரியங்களை
என் வாழ்வில் செய்தவர் நீரே
தகப்பன் போல தோளில் வைத்து
தாயைப் போல தேற்றி அணைத்து
பாசத்தோடு வளர்த்து வந்தீரே
என் பெலவீனத்திலே கிருபை தந்து
என்னை என்றும் தாங்கி
தாங்கி சுமந்து வந்தவர் நீர்தானப்பா
neengka illam nangka illappa (4)
iyesappa iyesappa iyesappa (2)
1. unna unavum utukka utaiyum
irukka itamum tharupavar neerthanappa-2
en ulmoossum velimoossum
iyesu iyesu iyesu enru
sollikkonte irukkuthappa
ennimutiyatha solli mutiyatha
perithana kariyangkalai
en vazhvil seythavar neere
thakappan poola thoolil vaiththu
thayaip poola therri anaiththu
pasaththootu valarththu vantheere
en pelaveenaththile kirupai thanthu
ennai enrum thangki
thangki sumanthu vanthavar neerthanappa
நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா (4)
neengka illam nangka illappa (4)
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா (2)
iyesappa iyesappa iyesappa (2)
1. உண்ண உணவும் உடுக்க உடையும்
1. unna unavum utukka utaiyum
இருக்க இடமும் தருபவர் நீர்தானப்பா-2
irukka itamum tharupavar neerthanappa-2
என் உள்மூச்சும் வெளிமூச்சும்
en ulmoossum velimoossum
இயேசு இயேசு இயேசு என்று
iyesu iyesu iyesu enru
சொல்லிக்கொண்டே இருக்குதப்பா
sollikkonte irukkuthappa
எண்ணிமுடியாத சொல்லி முடியாத
ennimutiyatha solli mutiyatha
பெரிதான காரியங்களை
perithana kariyangkalai
என் வாழ்வில் செய்தவர் நீரே
en vazhvil seythavar neere
தகப்பன் போல தோளில் வைத்து
thakappan poola thoolil vaiththu
தாயைப் போல தேற்றி அணைத்து
thayaip poola therri anaiththu
பாசத்தோடு வளர்த்து வந்தீரே
pasaththootu valarththu vantheere
என் பெலவீனத்திலே கிருபை தந்து
en pelaveenaththile kirupai thanthu
என்னை என்றும் தாங்கி
ennai enrum thangki
தாங்கி சுமந்து வந்தவர் நீர்தானப்பா
thangki sumanthu vanthavar neerthanappa