Neenga Illaadha Aaaraadhanai
உயிர்ப்பிக்கும் ஆவியானவரே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
Artist: anbanJUDYthimotheu (அன்பன்.JUDY தீமோத்தேயு)
Production: JUDYmission Media
பாடல் வரிகள்
வாரும் (2) தூய ஆவியே…
வந்தருளும் தேவ ஆவியே.. (2)
நீங்க இல்லாத ஆராதனை வேண்டாமையா..
நீங்க இல்லாத ஜெபம்கூட செத்ததையா..
நீங்க இல்லாம வார்த்தையெல்லாம் வீணே ஐயா..
நீங்க இல்லாம வாழ்வதில்லை நானே ஐயா..
நீரின்றி (2)நானும் இல்லை வாரும் ஆவியே..
நீரின்றி வேறொரு தேவையில்லை (எனை) ஆளும் ஆவியே.. (2) – வாரும்
1. தவித்திடும் வேளைகளில் – தாலாட்டும்
தாயென்றால் நீர்தானையா.. மனம்
தளர்ந்திடும் போதெல்லாமே- தோளில்
சாய்க்கின்ற தோழன் தானையா.. (2)
– நீங்க இல்லாத ( வாரும் )
2. கலங்கிடும் என் கண்களை – துடைக்கும்
கரம் கொண்ட கர்த்தர் நீரையா.. தேம்பி
அழும் என் இதயத்தையே தேற்றும்
அன்பு கொண்ட அப்பா நீரையா..
– நீங்க இல்லாத ( வாரும் )
3. பாவத்திலே வாழ்ந்த எனக்காய் – பாசத்தில்
பலியான பரிகாரியே – என்
இரத்தத்திலே கிடந்த என்னில் – பிழைத்திரு
என்று சொன்ன அன்பின் எல்லையே!
– நீங்க இல்லாத ( வாரும் )
4. வியாதிப்பட்டு விம்மி அழுதேன் – குடும்ப
வைத்தியராக வந்தவர் நீரே.. – மனம்
குழம்பி நான் திகைத்தபோது – வழிநடத்த
வாத்யாராக வந்தவர் நீரே..
– நீங்க இல்லாத ( வாரும் )
5. (என்னால்) ஏதும் செய்ய முடியாதென்றேன் – உனக்கென
எல்லாம் செய்து முடிப்பேன் என்றீர்
(முன்னால்) அரணில்லை என்று பயந்தேன் – உனக்கு
அடைக்கலம் நானே என்றஎன்றீ்ர
வாரும் (2) தூய ஆவியே.. வந்தருளும் தேவ ஆவியே.. 2
நீங்க இல்லாத ஆராதனை வேண்டாமையா..
நீங்க இல்லாத ஜெபம் கூட செத்ததையா..
நீங்க இல்லாம வார்த்தை எல்லாம் வீணே ஐயா..
நீங்க இல்லாம வாழ்வதில்லை நானே ஐயா..
நீரின்றி (2)நானும் இல்லை வாரும் ஆவியே..
நீரின்றி வேறொரு தேவையில்லை (எனை) ஆளும் ஆவியே.. 2
வாரும் வாரும் தூய ஆவியே.. வந்தருளும் தேவ ஆவியே..2
Artist: anbanJUDYthimotheu (anpan.JUDY theemooththeyu)
Production: JUDYmission Media
patal varikal
varum (2) thooya aaviye…
vantharulum theva aaviye.. (2)
neengka illatha aarathanai ventamaiya..
neengka illatha jepamkoota seththathaiya..
neengka illama varththaiyellam veene aiya..
neengka illama vazhvathillai nane aiya..
neerinri (2)nanum illai varum aaviye..
neerinri veroru thevaiyillai (enai) aalum aaviye.. (2) – varum
1. thaviththitum velaikalil – thalattum
thayenral neerthanaiya.. manam
thalarnthitum poothellame- thoolil
saykkinra thoozhan thanaiya.. (2)
– neengka illatha ( varum )
2. kalangkitum en kankalai – thutaikkum
karam konta karththar neeraiya.. thempi
azhum en ithayaththaiye therrum
anpu konta appa neeraiya..
– neengka illatha ( varum )
3. pavaththile vazhntha enakkay – pasaththil
paliyana parikariye – en
iraththaththile kitantha ennil – pizhaiththiru
enru sonna anpin ellaiye!
– neengka illatha ( varum )
4. viyathippattu vimmi azhuthen – kutumpa
vaiththiyaraka vanthavar neere.. – manam
kuzhampi nan thikaiththapoothu – vazhinataththa
vathyaraka vanthavar neere..
– neengka illatha ( varum )
5. (ennal) ethum seyya mutiyathenren – unakkena
ellam seythu mutippen enreer
(munnal) aranillai enru payanthen – unakku
ataikkalam nane enraenreera
varum (2) thooya aaviye.. vantharulum theva aaviye.. 2
neengka illatha aarathanai ventamaiya..
neengka illatha jepam koota seththathaiya..
neengka illama varththai ellam veene aiya..
neengka illama vazhvathillai nane aiya..
neerinri (2)nanum illai varum aaviye..
neerinri veroru thevaiyillai (enai) aalum aaviye.. 2
varum varum thooya aaviye.. vantharulum theva aaviye..2