Nee Malaimel Ulla Pattanam
நீ மலைமேல் உள்ள பட்டணம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீ மலைமேல் உள்ள பட்டணம் – Nee Malaimael Ulla Pattanam
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி – 2
எழுந்து ஒளி வீசு – 2
உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள்
அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய் – நீ மலைமேல்
அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார்
திறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார்
அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
தேவ ஊழியம் செய்வாய் – நீ மலைமேல்
இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார்
பூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார்
பாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப
திறவுகோல் உனக்களித்தார் – நீ மலைமேல்
nee Malaimael Ulla Pattanam
marainthu Vaalaathae
nee Marainthirukkum Kaalamalla
elumpip Pirakaasi – 2
nee Malaimael Ulla Pattanam
marainthu Vaalaathae
nee Marainthirukkum Kaalamalla
Elunthu Oli Veesu – 2
1. Ulakin Oliyaay Vaala Thaevan Unnai Alaiththaar
avarkkaay Saatchiyaay Vaala Thaevan Unnai Alaiththaar
karththarae Thaevan Entu Jaathikal Arinthida
saatchiyaay Nee Vaalvaay
nee Malaimael Ulla Pattanam
marainthu Vaalaathae
nee Marainthirukkum Kaalamalla
Elumpip Pirakaasi (elunthu Oli Veesu) – 2
2. Alikinta Janangalai Meetka Thaevan Unnai Alaiththaar
thirappin Vaasalil Nirka Thaevan Unnai Alaiththaar
aruvatai Mikuthi Vaelaiyaal Kuraivu
thaeva Ooliyam Seyvaay
nee Malaimael Ulla Pattanam
marainthu Vaalaathae
nee Marainthirukkum Kaalamalla
Elumpip Pirakaasi (elunthu Oli Veesu) – 2
3. Irulin Athikaaram Utaikka Vallamai Unakkaliththaar
poomiyil Akkiniyai Irakka Varangalai Unakkaliththaar
paathaalaththai Verumaiyaakki Paralokaththai Nirappa
thiravukol Unakkaliththaar
nee Malaimael Ulla Pattanam
marainthu Vaalaathae
nee Marainthirukkum Kaalamalla
Elumpip Pirakaasi – 2