nee jebithal
நீ ஜெபித்தால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீ ஜெபித்தால் முடியாதது
ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
நீ ஜெபித்தால் முடியாதது
இயேசுவுக்கு எதுவுமில்ல
எரிகோ கோட்டையானாலும்
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
யோர்தான் நதியானாலும்
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
பெரிய வியாதியானாலும்
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
கடன் பிரச்னையானாலும்
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
சிங்கத்தின் கெபியானாலும்
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
சந்துருவின் கோட்டையாலும்
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
nee jepiththal mutiyathathu
onrumilla onrumilla
nee jepiththal mutiyathathu
iyesuvukku ethuvumilla
erikoo koottaiyanalum
athu onrumilla onrumilla
yoorthan nathiyanalum
athu onrumilla onrumilla
periya viyathiyanalum
athu onrumilla onrumilla
katan pirasnaiyanalum
athu onrumilla onrumilla
singkaththin kepiyanalum
athu onrumilla onrumilla
santhuruvin koottaiyalum
athu onrumilla onrumilla
நீ ஜெபித்தால் முடியாதது
nee jepiththal mutiyathathu
ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
onrumilla onrumilla
நீ ஜெபித்தால் முடியாதது
nee jepiththal mutiyathathu
இயேசுவுக்கு எதுவுமில்ல
iyesuvukku ethuvumilla
எரிகோ கோட்டையானாலும்
erikoo koottaiyanalum
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
athu onrumilla onrumilla
யோர்தான் நதியானாலும்
yoorthan nathiyanalum
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
athu onrumilla onrumilla
பெரிய வியாதியானாலும்
periya viyathiyanalum
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
athu onrumilla onrumilla
கடன் பிரச்னையானாலும்
katan pirasnaiyanalum
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
athu onrumilla onrumilla
சிங்கத்தின் கெபியானாலும்
singkaththin kepiyanalum
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
athu onrumilla onrumilla
சந்துருவின் கோட்டையாலும்
santhuruvin koottaiyalum
அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல
athu onrumilla onrumilla