Nee Ennudaiyavan

நீ என்னுடையவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீ என்னுடையவன்
என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே
என்னை மீட்டிரையா -2
அழைத்தவரே
என்னை அழைத்தவரே
பெயர் சொல்லி
என்னை அழைத்தவரே -2
ஓடிய என்னையும்
அழைத்து வந்து
உம்மை ஓயாமல் துதிக்க
வைத்தீரையா -2 -நீ
மறுதலித்த
என்னை தேடி வந்து
மறுபடியும் ஊழியம்
தந்தீரையா -2 -நீ
நீ என்னுடையவன் பாடல் வரிகள், Nee Ennudaiyavan lyrics