Nee En Dasan Lyrics

நீ என் தாசன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீ என் தாசன் உன்னைத் தெரிந்துகொண்டேன்
உன்னை வெறுக்கவில்லை நீ என் தாசன் 2
என் தாசனாகிய இஸ்ரவேலே
நான் தெரிந்துகொண்ட யாக்கோபே 2
ஆபிரகாமின் சந்ததியே
என் ஆபிரகாமின் சந்ததியே – நீ என்
பயப்படாதே உன்னுடன் நான்
திகையாதே உன் தேவன் நான்
உன்னைப் பலப்படுத்தி சகாயம் பன்னி
என் நீதியின் கரம் உன்னைத் தாங்கும் – நீ என்
எரிச்சலடைவார் வழக்காடுவார்
போராடுவார் யுத்தம்செய்வார்
உன்னிடம் எரிச்சலடைவார் வழக்காடுவார்
போராடுவார் யுத்தம் செய்வார்
நீ பயப்படாதே உன் துணை நான் – நீ என்