navukale nalla navukale
நாவுகளே நல்ல நாவுகளே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
நாவுகளே நல்ல நாவுகளே
நல்லதை பேசுங்களே
வார்த்தைகளைக் காத்துக் கொள்ளுங்களே
இயேசுவையே போற்றி பாடுங்களே -2
வார்த்தை போனால் நம் வார்த்தை போனால்
வாழ்க்கை தொலைந்திடுமே
சமாதானத்தை என்றும் பேசுவதால்
இயேசுவுடன் இணைந்து வாழ்ந்திடலாம் -2
நாவுகளே நல்ல நாவுகளே பாடல் வரிகள், Naavukalae Nalla Naavukale Lyrics
navukale nalla navukale
nallathai pesungkale
varththaikalaik kaththuk kollungkale
iyesuvaiye poorri patungkale -2
varththai poonal nam varththai poonal
vazhkkai tholainthitume
samathanaththai enrum pesuvathal
iyesuvutan inainthu vazhnthitalam -2
navukale nalla navukale patal varikal, Naavukalae Nalla Naavukale Lyrics
நாவுகளே நல்ல நாவுகளே
navukale nalla navukale
நல்லதை பேசுங்களே
nallathai pesungkale
வார்த்தைகளைக் காத்துக் கொள்ளுங்களே
varththaikalaik kaththuk kollungkale
இயேசுவையே போற்றி பாடுங்களே -2
iyesuvaiye poorri patungkale -2
வார்த்தை போனால் நம் வார்த்தை போனால்
varththai poonal nam varththai poonal
வாழ்க்கை தொலைந்திடுமே
vazhkkai tholainthitume
சமாதானத்தை என்றும் பேசுவதால்
samathanaththai enrum pesuvathal
இயேசுவுடன் இணைந்து வாழ்ந்திடலாம் -2
iyesuvutan inainthu vazhnthitalam -2
நாவுகளே நல்ல நாவுகளே பாடல் வரிகள், Naavukalae Nalla Naavukale Lyrics
navukale nalla navukale patal varikal, Naavukalae Nalla Naavukale Lyrics