natukattil vilangkukalin – Nadukaattil Vilangukalin
நடுகாட்டில் விலங்குகளின்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
நடுகாட்டில் விலங்குகளின் – Nadukaattil Vilangukalin
நாள் 5: அன்பை வெளிப்படுத்த கொண்டுவாருங்கள்
பாடல் 6
நடுகாட்டில் விலங்குகளின் கொண்டாட்டம் கொண்டாட்டம்
வித விதமாய் பறவைகளின் கொண்டாட்டம் கொண்டாட்டம் (2)
ரு… ரு… ரு… ரு… ரு… ரு…
வித விதமாய் விலங்குகள்
ரரரா… ரா… ரரரா… ரா…
பல வித வண்ண பறவைகள் (2)
இதுதான் அவர் படைப்பு வியக்கவைக்கும் படைப்பு
இதுவும் அவர் படைப்பு அழகில் சிறந்த படைப்பு (2)
வேகமாய் துள்ளி ஓடும் அழகு மானை பாரு
தோகையை விரித்து ஆடும் அழகு மயிலை பாரு
தாவி தாவி ஒடிடும் முயலின் அழகை பாரு
படைத்தவர் நம் ஆண்டவர் அவரையே நீ பாரு (2) – ரு… ரு
natukattil vilangkukalin – Nadukaattil Vilangukalin
nal 5: anpai velippatuththa kontuvarungkal
patal 6
natukattil vilangkukalin kontattam kontattam
vitha vithamay paravaikalin kontattam kontattam (2)
ru… ru… ru… ru… ru… ru…
vitha vithamay vilangkukal
rarara… ra… rarara… ra…
pala vitha vanna paravaikal (2)
ithuthan avar pataippu viyakkavaikkum pataippu
ithuvum avar pataippu azhakil sirantha pataippu (2)
vekamay thulli ootum azhaku manai paru
thookaiyai viriththu aatum azhaku mayilai paru
thavi thavi otitum muyalin azhakai paru
pataiththavar nam aantavar avaraiye nee paru (2) – ru… ru