natkal pookuthu pastta – Naatkal Poguthu Fastah
நாட்கள் போகுது பாஸ்ட்டா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
நாட்கள் போகுது பாஸ்ட்டா – Naatkal Poguthu Fastah
பாடல் -09 (மாற்ற பாடல்)
நாட்கள் போகுது பாஸ்ட்டா பாஸ்ட்டா
அட வாழ்கையும் போகுது வேஸ்ட்டா வேஸ்ட்டா
உலகம் போறது ஸ்பீடு ஸ்பீடு
அட இயேசுவ கொஞ்சம் தேடு தேடு
இந்த நிலையும் மாறும், சூழ்நிலையும் மாறும்
பாவம் உன்ன நெருக்கும் போது இயேசுவை தேடு -அட
பாவம் உன்ன நெருக்கும் போது இயேசுவை தேடு
மரியாள் அக்கா போல வாழனும்
இயேசுவ மனசுல நீ வச்சுக்கனும்
காத்துக்க பரிசுத்த வாழ்க்கைய
பெற்றுக்கொள் நித்திய ஜீவன்
-இந்த நிலையும்…
natkal pookuthu pastta – Naatkal Poguthu Fastah
patal -09 (marra patal)
natkal pookuthu pastta pastta
ata vazhkaiyum pookuthu vestta vestta
ulakam poorathu speetu speetu
ata iyesuva konysam thetu thetu
intha nilaiyum marum, soozhnilaiyum marum
pavam unna nerukkum poothu iyesuvai thetu -ata
pavam unna nerukkum poothu iyesuvai thetu
mariyal akka poola vazhanum
iyesuva manasula nee vassukkanum
kaththukka parisuththa vazhkkaiya
perrukkol niththiya jeevan
-intha nilaiyum…