nataththum iyesuve vazhi nataththum – Nadathum Yesuve Vali Nadathum
நடத்தும் இயேசுவே வழி நடத்தும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நடத்தும் இயேசுவே வழி நடத்தும் – Nadathum Yesuve Vali Nadathum
நடத்தும் இயேசுவே வழி நடத்தும்
என் கரம் பிடித்தென்றும் வழி நடத்தும்
1.பசுமை குன்றா புல்வெளி இடத்தும்
அமர்ந்த தண்ணீர் அண்டையில் நடத்தும்
மரண இருளின் பள்ளங்கள் நடுவே
கருணையாய் என்கரம் பிடித்தென்னை நடத்தும்
2.வறுமை துன்பங்கள் வாட்டிடும் போதும்
வெறுமை சோர்வும் மயக்கிடும் போதும்
சிறுமையால் மனம் சலித்திடும் போதும்
கிருபையே என்கரம் பிடித்தென்றும் நடத்தும்
3.சத்ரு என்னை சூழ்ந்திடும் போதும்
மித்ரு எனக்கெதிர் பேசிடும் போதும்
நிந்தனை பழிச்சொல் சுமத்திடும் போதும்
வந்திருதென்கரம் பிடித்தென்றும் நடத்தும்
Rev.I.Christdhas..Hope Ag Church Pallikaranai
nataththum iyesuve vazhi nataththum – Nadathum Yesuve Vali Nadathum
nataththum iyesuve vazhi nataththum
en karam pitiththenrum vazhi nataththum
1.pasumai kunra pulveli itaththum
amarntha thanneer antaiyil nataththum
marana irulin pallangkal natuve
karunaiyay enkaram pitiththennai nataththum
2.varumai thunpangkal vattitum poothum
verumai soorvum mayakkitum poothum
sirumaiyal manam saliththitum poothum
kirupaiye enkaram pitiththenrum nataththum
3.sathru ennai soozhnthitum poothum
mithru enakkethir pesitum poothum
ninthanai pazhissol sumaththitum poothum
vanthiruthenkaram pitiththenrum nataththum