Nanum Neeyum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நானும் நீயும் பாடுவோமா?
சொல்லும் செய்தி என்ன? என்ன?
கைகளைத் தட்டியே பாடுங்கள்
கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே
இயேசு பிறந்தார் பாலனாக
சந்தோஷம் எங்கும் உற்சாகமே - (2)
நானும் கண்டேன் விண்தூதர்
கானம் பாடி மகிழ்ந்திடவே - (2)
ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம்
ஆ... ஆ... ஆனந்திப்போம்
ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்
ஆடும் மாடும் உம் அருகில்
காண வந்தார் ஆட்டிடையர் - (2)
ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம்
ஆ... ஆ... ஆனந்திப்போம்
ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்
தேடும் தெய்வம் நம் நடுவில்
தேடி வந்தார் சாஸ்திரி மூவர்
ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம்
ஆ... ஆ... ஆனந்திப்போம்
ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்