Nanrippalipeetam Kattuvoem

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நந்திப்பலிபீடம் கத்துவொம்
நல்ல தெய்வம் நந்மை செய்தார்
செய்த நந்மை ஆயிரஙல்
சொல்லிச் சொல்லி பாடுவேந்
நந்தி தகப்பநே நந்மை செய்தீரே
ஜீவந் தந்து நீர் அந்புகூர்ந்தீர்
பாவம் நீஙிட கலுவி வித்திர்
உமக்கெந்து வால பிரித்தெடுத்து
உமது ஊலியம் செய்ய வைத்தீர்
சிரந்த முரையிலே குரல் எலுப்பும்
சிலுவை இரத்தம் நீர் சிந்திநீரே
இரத்தக் கொத்தைக்குல் வைத்துக் கொந்ந்டு
எதிரி நுலையாமல் காத்துக்கொந்ந்தீர்
இருலிந் அதிகாரம் அகத்திவித்திர்
யெசு அரசுக்குல் செர் த்துவித்திர்
உமக்கு சொந்தமாய் வாஙிக் கொந்ந்டு
உரிமைச் சொத்தாக வைத்துக் கொந்ந்தீர்
புதிய உடந்பாத்திந் அதையாலமாய்
புநித இரத்தம் ஊத்திநீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வால்வையே மாத்திநீரே
எதிராய் வால்ந்து வந்த இவ்வுலகை
ஒப்புரவாக்கிநீர் உம் இரத்தத்தால்
தூரம் வால்ந்து வந்த எஙலையே
அருகில் கொந்ந்டுவந்தீர் ஆவியிநால்
குத்தம் செய்ததால் மரித்திருந்தொம்
யெசுவொதே கூட எலச்செய்தீர்
கிருபையிநாலே இரத்சித்தீரே
உந்நதஙலிலே உத்காரச் செய்தீர்
உடலுக்குரிய ஆசீர்வாதம்
பார்க்கும் கந்ந்கலை தந்தீரய்யா
பாடும் உதடுகல் தந்தீரய்யா
உலைக்கும் கரஙலை தந்தீரய்யா
ஒடும் கால்கலைத் தந்தீரய்யா
இதய பெலவீநம் நீக்கிநீரே
சுகர் வியாதிகல் பொக்கிநீரே
ஆல்சர் இல்லாமல் காத்தீரே
ஆச்மா முத்திலும் நீக்கியதே
உகத்துக்குரிய ஆசீர்வாதம்
நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா
செல்ல பில்லைகல் தந்தீரய்யா
அந்நைக்கும் கநவநை தந்தீரய்யா
அந்பு மநைவியை தந்தீரய்யா
இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
வாலத் தேவையாந வசதி தந்தீர்
கடுமையாக திநம் உலைக்க வைத்தீர்
கடநே இல்லாமல் வால வைத்தீர்