nanri enru oru varththai sonnal poothuma
நன்றி என்று ஒரு வார்த்தை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பாநீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா(2)
1)ஆபேலைபோலவே உமது பாதத்தில் சிறந்ததை படைத்தாலும் இணையாகுமா-2
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே- 2
2)அன்னாளைப் போலவே ஆலய நடுவிலே உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா-2

மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே(2) நன்றி என்று
3)தாவீதை போலவே புதுப்புது பாடலால் உயர்த்தி பாடினாலும் நிகராகுமா-2

4) யோவானை போலவே உமது மார்பிலே சாய்ந்து நான் அழுதாலும் நிகராகும்-2

மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே(2)
nanri enru oru varththai sonnal poothuma
appaneengka seytha nanmaikku eetakuma(2)
1)aapelaipoolave umathu pathaththil siranthathai pataiththalum inaiyakuma-2
mikavum periyavar neere periyakariyangkalai engkal vazhkkaiyila seythuvitteere
mikavum periyavar neere periyakariyangkalai engkal kutumpaththila seythuvitteere- 2
2)annalaip poolave aalaya natuvile ullaththai utaiththalum eetakuma-2

mikavum periyavar neere periyakariyangkalai engkal kutumpaththila seythuvitteere(2) nanri enru
3)thaveethai poolave puthupputhu patalal uyarththi patinalum nikarakuma-2

4) yoovanai poolave umathu marpile saynthu nan azhuthalum nikarakum-2

mikavum periyavar neere periyakariyangkalai engkal kutumpaththila seythuvitteere(2)