nanoovenil Em // 90 // 2/4

நானோவெனில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நானோவெனில் Em // 90 // 2/4
நானோவெனில்… துதியின் சத்தத்தோடு பலியிடுவேன்
நானோவெனில்… எக்காள தொனியோடு ஸ்தோத்தரிப்பேன் (2)
நானோவெனில்…பலியிடுவேன்
நானோவெனில்…ஸ்தோத்தரிப்பேன் (2)
Halleluiah Halleluiah Halleluiah….4
என் இதயம் சோர்ந்து போகையில் கர்த்தரைத் துதிப்பேன்
வேண்டுதலின் சத்தம் கேட்டு கிருபை அளித்தார் (2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4
கர்த்தரே என் இரட்சகர் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன்
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் குறை ஒன்றுமில்லையே (2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4
என் ஆத்துமா உந்தன்மேலே தாகமாயிருக்கும்
உம்முடைய செட்டைகள் மறைவில் களிகூர்ந்திருப்பேன்(2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4
வல்லமையும் பராக்கிரமும் உள்ளவர் தேவன்
எதிரிகள் மேல் நியாயந்தீர்த்து வெற்றிகள் தருவார்(2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4