Nanmaikalaal Alangarippaar song lyrics

நன்மைகளால் அலங்கரிப்பார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முந்தின சீரைப்பார்கிலும்
பிந்தின சீர்பெரியதே (2)
சொன்னதெல்லாம் நிறைவேற்றுவார்
நன்மைகளால் அலங்கரிப்பார் (2)
ஆசீர்வாதங்களால் நிரப்பிடுவார்
அபிஷேகத்திலே நடத்திடுவார் (2)
யோபுவைப்போல புடமிட்டாலும்
எதற்கும் பயந்ததில்லை
எனது சேமிப்பை இழந்திட்டாலும்
இடறி விழுவதில்லை(2)
என் மீட்பர் உயிரோடு இருக்கையிலே(2)
என் வாழ்க்கையில் குறைவில்லையே(2) (ஆசீர்வாதங்களால்)
எனக்கெதிரான ஆயூதங்கள்
எதுவும் வாய்ப்பதில்லை
என் பக்கம் ஆயிரம் விழுவதினால்
சேதம் அடைவதில்லை
தூதர்கள் கொண்டென்னை காத்திடுவார் (2)
என் துணையாய் வந்திடுவார் (2) (ஆசீர்வாதங்களால்)