nanmaigal seithu
நன்மைகள் செய்து நலிந்துபோன
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்மைகள் செய்து
நலிந்துபோன
நண்பனே!…
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
நீ சோர்ந்துவிடாதே மனம்
தளர்ந்து போகாதே -2
1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினாரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினாரோ..(2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினாரோ (2)நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனாரோ நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
nanmaikal seythu
nalinthupoona
nanpane!…
nanmaiyin nayakar iyesu unnai mika nesikkirar – (2)
nee soornthuvitathe manam
thalarnthu pookathe -2
1. nesiththavar unakkethiray pesinaroo….
nanmaiperravar unthan muthukil kuththinaroo..(2)
perra pillaikal unnai veruththuth thallinaroo (2)nee
valarththuvittavar unthan marpil paynthanaroo nee
unaikkattilum mika athikappatukal -2
anupaviththavar iyesu enpathai maravathe.. ninthaikalai
anupaviththavar iyesu enpathai maravathe… avamanam
anupaviththavar iyesu enpathai maravathe… thurookangkal
anupaviththavar iyesu enpathai maravathe…
2. oozhiyaththin pathaiyile vethanaiyoo…
sumanthita mutiyatha parangkaloo… (2)
kanneerum iraththamakip poonathuvoo…. un
en marantheer enruk katharum soozhnilaiyoo theva
unaikkattilum mika athikappatukal – 2
anupaviththavar iyesu enpathai maravathe… vethanai
anupaviththavar iyesu enpathai maravathe… soothanai
anupaviththavar iyesu enpathai maravathe… kanneerai