nane nane nane
நானே நானே நானே அவர்க்கு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நானே நானே நானே
அவர்க்கு பிள்ளை
அவரே அவரே அவரே
எனக்கு தந்தை
சாரோனின் ரோஜாவே
லீலியின் புஷ்பமே
எனக்குள்ளே இருப்பவர
என்னோடு வாழ்பவரே
1.யோசுவாவை தெரிந்துகொண்டீரே
என்னையும் தெரிந்து கொண்டீரே
என்னையும் தெரிந்துகொண்டார்
உன்னையும் தெரிந்து கொள்வார்
நீயும் நானும் அவர்க்கு தான் பிள்ளை – சாரோனின் ரோஜாவே
2.சிங்ககெபியில் மாட்டிக்கொண்டேனே
உங்க கரம் தூக்கிகொண்டதே
ஆராதிப்பேனே ஆராதிப்பேனே
அவரின் புகழை பாடிடுவேனே – சாரோனின் ரோஜாவே
நானே நானே நானே அவர்க்கு பாடல் வரிகள், Nanae Nanae Nanae Avaruku Pillai Lyrics
nane nane nane
avarkku pillai
avare avare avare
enakku thanthai
saroonin roojave
leeliyin pushpame
enakkulle iruppavara
ennootu vazhpavare
1.yoosuvavai therinthukonteere
ennaiyum therinthu konteere
ennaiyum therinthukontar
unnaiyum therinthu kolvar
neeyum nanum avarkku than pillai – saroonin roojave
2.singkakepiyil mattikkontene
ungka karam thookkikontathe
aarathippene aarathippene
avarin pukazhai patituvene – saroonin roojave
nane nane nane avarkku patal varikal, Nanae Nanae Nanae Avaruku Pillai Lyrics