nandriyal en ullam pongudhe
நன்றியால் என்னுள்ளம் பொங்குதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றியால் என்னுள்ளம் பொங்குதே
நாளெல்லாம் நான் உம்மை நேசிக்க
நன்றி ஐயா நல்லவரே உமக்கு நன்றிஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா நாள் முழுதும்
உமக்கு நன்றி ஐயா
1. பிதாவே என்மேல் வைத்த அன்பினால்
உம் மகனையே எனக்காய் தந்தீரையா
மகனோடு கூட எல்லாம் தந்தீர்
உமக்கு என்றும் நன்றி ஐயா
2. இயேசுவே என்மேல் வைத்த நேசத்தினால்
உம் ஜீவனை எனக்காய் தந்தீரையா
திக்கற்றவனாய் என்னை விடேன்
என்றும் - பரிசுத்த ஆவியை தந்தீரையா
3. தூய ஆவியே என்மேல் வைத்த பாசத்தினால்
பரலோகம் விட்டு நீர் வந்தீரையா
முடிவுபரியந்தம் நடத்திடுவீர்
முடிவிலே பரலோகம் சேர்த்திடுவீர்
nanriyal ennullam pongkuthe
nalellam nan ummai nesikka
nanri aiya nallavare umakku nanriaiya
nanri aiya nanri aiya nal muzhuthum
umakku nanri aiya
1. pithave enmel vaiththa anpinal
um makanaiye enakkay thantheeraiya
makanootu koota ellam thantheer
umakku enrum nanri aiya
2. iyesuve enmel vaiththa nesaththinal
um jeevanai enakkay thantheeraiya
thikkarravanay ennai viten
enrum - parisuththa aaviyai thantheeraiya
3. thooya aaviye enmel vaiththa pasaththinal
paralookam vittu neer vantheeraiya
mutivupariyantham nataththituveer
mutivile paralookam serththituveer
நன்றியால் என்னுள்ளம் பொங்குதே
nanriyal ennullam pongkuthe
நாளெல்லாம் நான் உம்மை நேசிக்க
nalellam nan ummai nesikka
நன்றி ஐயா நல்லவரே உமக்கு நன்றிஐயா
nanri aiya nallavare umakku nanriaiya
நன்றி ஐயா நன்றி ஐயா நாள் முழுதும்
nanri aiya nanri aiya nal muzhuthum
உமக்கு நன்றி ஐயா
umakku nanri aiya
1. பிதாவே என்மேல் வைத்த அன்பினால்
1. pithave enmel vaiththa anpinal
உம் மகனையே எனக்காய் தந்தீரையா
um makanaiye enakkay thantheeraiya
மகனோடு கூட எல்லாம் தந்தீர்
makanootu koota ellam thantheer
உமக்கு என்றும் நன்றி ஐயா
umakku enrum nanri aiya
2. இயேசுவே என்மேல் வைத்த நேசத்தினால்
2. iyesuve enmel vaiththa nesaththinal
உம் ஜீவனை எனக்காய் தந்தீரையா
um jeevanai enakkay thantheeraiya
திக்கற்றவனாய் என்னை விடேன்
thikkarravanay ennai viten
என்றும் - பரிசுத்த ஆவியை தந்தீரையா
enrum - parisuththa aaviyai thantheeraiya
3. தூய ஆவியே என்மேல் வைத்த பாசத்தினால்
3. thooya aaviye enmel vaiththa pasaththinal
பரலோகம் விட்டு நீர் வந்தீரையா
paralookam vittu neer vantheeraiya
முடிவுபரியந்தம் நடத்திடுவீர்
mutivupariyantham nataththituveer
முடிவிலே பரலோகம் சேர்த்திடுவீர்
mutivile paralookam serththituveer