nandri yesuvae nalla yesuvae
நன்றி இயேசுவே நல்ல இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி இயேசுவே நல்ல இயேசுவே
நாதா உம்மை துதித்திடுவேன்
நீரே எந்தன் துணை நீரே எந்தன் வழி
1. துன்பங்கள் சூழ்ந்தாலும்
இன்பங்கள் மறைந்தாலும்
கர்த்தரின் கிருபையால்
வளர்ந்தே செல்லுவேன்
2. கலங்கரை தீபங்கள்
ஒளிதரா போயினும்
உம் திரு வார்த்தையால்
வளர்ந்தே செல்லுவேன்
nanri iyesuve nalla iyesuve
natha ummai thuthiththituven
neere enthan thunai neere enthan vazhi
1. thunpangkal soozhnthalum
inpangkal marainthalum
karththarin kirupaiyal
valarnthe selluven
2. kalangkarai theepangkal
olithara pooyinum
um thiru varththaiyal
valarnthe selluven
நன்றி இயேசுவே நல்ல இயேசுவே
nanri iyesuve nalla iyesuve
நாதா உம்மை துதித்திடுவேன்
natha ummai thuthiththituven
நீரே எந்தன் துணை நீரே எந்தன் வழி
neere enthan thunai neere enthan vazhi
1. துன்பங்கள் சூழ்ந்தாலும்
1. thunpangkal soozhnthalum
இன்பங்கள் மறைந்தாலும்
inpangkal marainthalum
கர்த்தரின் கிருபையால்
karththarin kirupaiyal
வளர்ந்தே செல்லுவேன்
valarnthe selluven
2. கலங்கரை தீபங்கள்
2. kalangkarai theepangkal
ஒளிதரா போயினும்
olithara pooyinum
உம் திரு வார்த்தையால்
um thiru varththaiyal
வளர்ந்தே செல்லுவேன்
valarnthe selluven