nandri yesuva bro david samson
நன்றி யெசுவா நன்மைகள் செய்தீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி யெசுவா நன்மைகள் செய்தீரே
ஸ்தோத்திர பலிகளை செலுத்தி
நன்றியோடு உம்மை துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைகளை நினைத்து
நன்றியோடு உம்மை வாழ்த்திடுவேன்
காலங்கள் கடந்தாலும்
தாமதமானாலும்
நம்பிக்கை வீன்போகாது
என்று சொன்னீரே- உன்
நாட்கள் வரும்போது
என்னை உம்மோடு சேர்த்துக்கொள்வீர்
உம் வருகைக்கு ஆந்ததமாக
என்னை மாற்றுவீர்
nanri yesuva nanmaikal seytheere
sthooththira palikalai seluththi
nanriyootu ummai thuthiththituven
neer seytha nanmaikalai ninaiththu
nanriyootu ummai vazhththituven
kalangkal katanthalum
thamathamanalum
nampikkai veenpookathu
enru sonneere- un
natkal varumpoothu
ennai ummootu serththukkolveer
um varukaikku aanthathamaka
ennai marruveer
நன்றி யெசுவா நன்மைகள் செய்தீரே
nanri yesuva nanmaikal seytheere
ஸ்தோத்திர பலிகளை செலுத்தி
sthooththira palikalai seluththi
நன்றியோடு உம்மை துதித்திடுவேன்
nanriyootu ummai thuthiththituven
நீர் செய்த நன்மைகளை நினைத்து
neer seytha nanmaikalai ninaiththu
நன்றியோடு உம்மை வாழ்த்திடுவேன்
nanriyootu ummai vazhththituven
காலங்கள் கடந்தாலும்
kalangkal katanthalum
தாமதமானாலும்
thamathamanalum
நம்பிக்கை வீன்போகாது
nampikkai veenpookathu
என்று சொன்னீரே- உன்
enru sonneere- un
நாட்கள் வரும்போது
natkal varumpoothu
என்னை உம்மோடு சேர்த்துக்கொள்வீர்
ennai ummootu serththukkolveer
உம் வருகைக்கு ஆந்ததமாக
um varukaikku aanthathamaka
என்னை மாற்றுவீர்
ennai marruveer