nandri seluthuvom raja rajanai
நன்றி செலுத்துவோம் இராஜ ராஜனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி செலுத்துவோம் இராஜ ராஜனே
உம் கிருபை என்றுமுள்ளது -2
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் கிருபை என்றும் உள்ளது
பாடுவோம் பாடுவோம் (2)
நீர் என்றும் உண்மை உள்ளவர்
நீர் என்றும் வல்லவர்
நீர் என்றும் எங்களுடனே
என்றென்றும் என்றென்றும்
nanri seluththuvoom iraja rajane
um kirupai enrumullathu -2
neer nallavar sarva vallavar
um kirupai enrum ullathu
patuvoom patuvoom (2)
neer enrum unmai ullavar
neer enrum vallavar
neer enrum engkalutane
enrenrum enrenrum
நன்றி செலுத்துவோம் இராஜ ராஜனே
nanri seluththuvoom iraja rajane
உம் கிருபை என்றுமுள்ளது -2
um kirupai enrumullathu -2
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
neer nallavar sarva vallavar
உம் கிருபை என்றும் உள்ளது
um kirupai enrum ullathu
பாடுவோம் பாடுவோம் (2)
patuvoom patuvoom (2)
நீர் என்றும் உண்மை உள்ளவர்
neer enrum unmai ullavar
நீர் என்றும் வல்லவர்
neer enrum vallavar
நீர் என்றும் எங்களுடனே
neer enrum engkalutane
என்றென்றும் என்றென்றும்
enrenrum enrenrum