nandri iyaesaiyaa umakku
உமக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி இயேசையா உமக்கு
நன்றி இயேசையா
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா நித்திய
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா -2
நன்மைகள் செய்தீரே நன்றி ஐயா (2)
பல கிருபைகள் தந்தீரே நன்றி ஐயா (2)
2. என் ஜெபம் கேட்டீரே நன்றி ஐயா
என் கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா
என் உயிர் காத்தீரே நன்றி ஐயா
என்னை செழிக்க செய்தீரே நன்றி ஐயா
3. வாழ்வு தந்தீரே நன்றி ஐயா
என்னை வாழவைத்தீரே நன்றி ஐயா
வழி நடத்தினீரே நன்றி ஐயா
எனக்கு வசனம் தந்தீரே நன்றி ஐயா
nanri iyesaiya umakku
nanri iyesaiya
jeevan thantheere nanri aiya niththiya
jeevan thantheere nanri aiya -2
nanmaikal seytheere nanri aiya (2)
pala kirupaikal thantheere nanri aiya (2)
2. en jepam ketteere nanri aiya
en kanneer thutaiththeere nanri aiya
en uyir kaththeere nanri aiya
ennai sezhikka seytheere nanri aiya
3. vazhvu thantheere nanri aiya
ennai vazhavaiththeere nanri aiya
vazhi nataththineere nanri aiya
enakku vasanam thantheere nanri aiya
நன்றி இயேசையா உமக்கு
nanri iyesaiya umakku
நன்றி இயேசையா
nanri iyesaiya
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா நித்திய
jeevan thantheere nanri aiya niththiya
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா -2
jeevan thantheere nanri aiya -2
நன்மைகள் செய்தீரே நன்றி ஐயா (2)
nanmaikal seytheere nanri aiya (2)
பல கிருபைகள் தந்தீரே நன்றி ஐயா (2)
pala kirupaikal thantheere nanri aiya (2)
2. என் ஜெபம் கேட்டீரே நன்றி ஐயா
2. en jepam ketteere nanri aiya
என் கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா
en kanneer thutaiththeere nanri aiya
என் உயிர் காத்தீரே நன்றி ஐயா
en uyir kaththeere nanri aiya
என்னை செழிக்க செய்தீரே நன்றி ஐயா
ennai sezhikka seytheere nanri aiya
3. வாழ்வு தந்தீரே நன்றி ஐயா
3. vazhvu thantheere nanri aiya
என்னை வாழவைத்தீரே நன்றி ஐயா
ennai vazhavaiththeere nanri aiya
வழி நடத்தினீரே நன்றி ஐயா
vazhi nataththineere nanri aiya
எனக்கு வசனம் தந்தீரே நன்றி ஐயா
enakku vasanam thantheere nanri aiya